TVM 7.10.1

Will the Day Come When I Can Worship Tiruvāṟaṉviḷai with Folded Hands?

திருவாறன்விளையைக் கைதொழும் நாளும் வருமா?

3552 இன்பம்பயக்க எழில்மலர்மாதரும்தானும் * இவ்வேழுலகை

இன்பம்பயக்கஇனிதுடன்வீற்றிருந்து ஆள்கின்றஎங்கள்பிரான் *

அன்புற்றமர்ந்துறைகின்ற அணிபொழில்சூழ்திருவாறன்விளை *

அன்புற்றமர்ந்துவலஞ்செய்து கைதொழும்நாள்களு மாகுங்கொலோ? (2)

Text size