TVM 9.7.8

O Swarm of Bees! Go as Messengers to the Lord of Tirumūḻikkaḷam.

வண்டுக் கூட்டமே! திருமூழிக்காளத்தானிடம் தூது செல்க

3746 எனக்கொன்றுபணியீர்கள் இரும்பொழில்வாயிரை தேர்ந்து *

மனக்கின்பம்படமேவும் வண்டினங்காள்! தும்பிகாள்! *

கனக்கொள்திண்மதிள்புடைசூழ் திருமூழிக்களத்துறையும் *

புனக்கொள்காயாமேனிப் பூந்துழாய்முடியார்க்கே.

Text size