TCV 6

ஐம்பூதங்களையும் காப்பவன் நீ தானே!

757 நாகமேந்துமேருவெற்பை நாகமேந்துமண்ணினை *
நாகமேந்துமாகமாகம் மாகமேந்துவார்புனல் *
மாகமேந்துமங்குல்தீ ஓர் வாயுவைந்தமைந்துகாத்து *
ஏகமேந்திநின்றநீர்மை நின்கணேயியன்றதே.
757 nākam entu meru vĕṟpai * nākam entu maṇṇiṉai *
nākam entum āka mākam mākam * entu vārpuṉal **
mākam entu maṅkul tī or * vāyu aintu amaintu kāttu *
ekam enti niṉṟa nīrmai * niṉkaṇe iyaṉṟate (6)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-6

Simple Translation

757. Adisesha carries the earth and you, the mountains burden the earth, the sky carries the Ganges and the clouds, and you contain in yourself water, fire, wind, sky and the earth and protect them all and all are in you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாகம் ஏந்து சுவர்க்கத்தைத் தாங்கும்; மேரு வெற்பை மேரு மலையையும்; நாகம் ஏந்தும்! யானைகளாலே தாங்கப்படும்; மண்ணினை பூமியையும்; நாகம் ஏந்து ஆதிசேஷனால் தாங்கப்படும்; மாகம் உடலை உடையவனே; மாகம் மேலுலகத்தையும்; மாகம் ஏந்து வார் புனல் மேகம் ஏந்தும் கங்கையையும்; மாகம் ஏந்து மங்குல் வானத்து மேக மண்டலத்தையும்; ஓர் தீ அக்னியையும்; வாயு ஐந்து ஐந்து வித வாயுக்களையும்; அமைந்து காத்து பொருத்திப் பாதுகாத்து; ஏகம் ஏந்தி நின்ற நீர்மை ஒருவனாகவே ஏந்தி நிற்கிற தன்மை; நின் கணே இயன்றதே உன்னிடத்திலே தான் உள்ளது