Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-6-3-
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னைஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-
உம்மை அடிமை கொள்ளுகைக்கு மேற்படக் செய்தது உண்டோ என்னில் -அடிமை கொள்ளுவரைப் போலேஎன் நெஞ்சை வஞ்சித்துப் புகுந்து தன் குணங்களாலும் செயல்களாலும் என்னை மாய்த்துஎன்னுயிராய்