TCV 9

யாவரும் வணங்கும் தன்மை உன்னிடம் உள்ளது

760 தாதுலாவுகொன்றைமாலை துன்னுசெஞ்சடைச்சிவன் *
நீதியால்வணங்குபாத நின்மலா! நிலாயசீர் *
வேதவாணர்கீதவேள்வி நீதியானகேள்வியார் *
நீதியால்வணங்குகின்றநீர்மை நின்கண்நின்றதே.
760 tātu ulāvu kŏṉṟai mālai * tuṉṉu cĕñcaṭaic civaṉ *
nītiyāl vaṇaṅku pāta * niṉmalā nilāya cīr **
veta vāṇar kīta vel̤vi * nītiyāṉa kel̤viyār *
nītiyāl vaṇaṅkukiṉṟa * nīrmai niṉkaṇ niṉṟate (9)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

760. You are the pure one. Shivā with red matted hair adorned with kondrai garlands that drip pollen worships your feet as the Vedās say. The Vediyars who know the Vedās well and the sages who recite the sacrificial mantras worship you through the right paths that the sastras prescribe.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாது உலாவு மகரந்தம் வீசுகின்ற; கொன்றை மாலை கொன்றைப்பூ மாலையையும்; துன்னு நெருக்கமான; செஞ்சடைச் சிவன் சிவந்த சடையுடைய சிவன்; நீதியால் நெறிப்படி; வணங்கு வணங்கும்; பாத! திருவடிகளையுடையவனே!; நின்மலா! நிர்மலமானவனே!; நிலாய சீர் வாணர் நிலைத்த குணவான்களை; வேத கீத வேத கானம் ஒலிக்கும் யாகங்களை; வேள்வி நடத்துபவர்களை; நீதியான முறைப்படி; கேள்வியார் மனனம் செய்பவர்களை; நீதியால் விதிமுறைப்படி; வணங்குகின்ற நீர்மை உபாசிக்கும் சிறப்பு; நின்கண் நின்றதே உன்னிடம் தான் உள்ளது