Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
உற்றார் அன்றி
இருப்பாருண்டே தவிர —
RNA 97
உற்றார்கள் எனக்கு இங்கு
எனக்கு உறவினர் இங்கு —
TVM 5.6.7
கூடிக் கூடி உற்றார்கள் இருந்து
பந்துக்கள் கூடியிருந்து —
PAT 4.5.8
உற்றார் இலி
முயற்சியால் தன்னை அடைய முடியாத —
TVM 5.6.7
தன்மை உற்றார் இல்லை
யாரும் இல்லையே —
RNA 97
உற்றார் என
உறவினராகக்கொண்டு —
RNA 86
மக்கள் உற்றார்
மனைவிமக்கள் உற்றார் —
TVM 9.1.1
உற்றார்
உறவுமுறையார் —
PT 10.5.4
துன்பு உற்றார்
துன்பப்பட்டவர் யாரவது —
MUT 27
விட நெஞ்சை உற்றார்
மனதை தூது விட்டால் —
TVT 46
உற்றார் என்றாரே
உறவினர் என்று யாரும் இல்லை —
PTA 77
நல் உற்றார்
நல்ல உறவினர்கள் —
TVM 4.9.1
தமர் உற்றார்
உற்றார் உறவினர் —
TVM 4.9.2
தமர் உற்றார்
உற்றாரும் உறவினரும் —
TVM 4.9.3
உற்றார்களுக்கு
உறவினர்களுக்கு —
TVM 5.6.7
உற்றார்களை
உறவினர்களை —
TVM 5.6.7
,
TVM 5.6.7
உற்றார்கள் எனக்கு
எனக்கு உறவினர் —
TVM 5.6.7
உற்றார்க்கு
மக்களுக்கு —
PT 11.3.10
காதல் உற்றார்க்கும்
வேட்கை உள்ளவர்களுக்கும் —
TVT 97
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(1)
Periya Thirumozhi
(2)
3rd Thiruvandāthi
(1)
Thiruvirutham
(2)
Periya Thiruvandāthi
(1)
Thiruvāymozhi
(9)
Rāmānuja Nutrandāthi
(3)
Divya Desam
Thiruppārkadal
(3)
Thiru VaDa mathurai
(1)