MUT 27

உலகுக்குக் காரணமானவனையே அடைக

2308 ஆரேதுயருழந்தார்? துன்புற்றாராண்டையார் *
காரேமலிந்தகருங்கடலை * நேரே
கடைந்தானைக் காரணனை * நீரணைமேற்பள்ளி
அடைந்தானை நாளுமடைந்து.
2308 āre tuyar uzhantār * tuṉpu uṟṟār āṇṭaiyār? *
kāre malinta karuṅ kaṭalai ** - nere
kaṭaintāṉai * kāraṇaṉai nīr aṇaimel * pal̤l̤i
aṭaintāṉai nāl̤um aṭaintu -27

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BV. 9-31

Divya Desam

Simple Translation

2308. How could they have any troubles if his devotees reach and worship the dark ocean-colored lord, the origin of everything, who churned the milky ocean and rests on the sea on Adisesha?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காரே மலிந்த மேகம் நிறைந்த; கருங் கடலை கருங்கடலை; நேரே தானே முன்னின்று; கடைந்தானை கடைந்தவனும்; காரணனை ஜகத்காரணனுமான; நீர் பாற்கடலில்; அணைமேல் ஆதிசேஷன் மேல்; பள்ளி பள்ளி கொண்ட; அடைந்தானை பெருமானை; அடைந்து அடைந்து என்றாவது; நாளும் ஒரு நாள் யாராவது; துயர் உழந்தார் துன்பப்பட்டவர்; யார்? உளரா?; துன்பு உற்றார் துன்பப்பட்டவர் யாரவது; ஆண்டையார்? எங்கேயாவது இருக்கிறார்களா?
kārĕ malindha karum kadalai the dark ocean which is full of clouds; nĕrĕ kadandhānai one who stood in the forefront and churned; kāraṇanai one who is the cause for all the worlds; nīr aṇai mĕl pal̤l̤i adaindhānai one who is reclining on thiruppāṛkadal (on ādhiṣĕshan); adaindhu after attaining; nāl̤um thuyar uzhandhār ār who suffered even for one day?; thunbu uṝār āṇdaiyār where are those who experienced sorrow (like that)?