RNA 97

அடிமை செய்ய என்னைத் தூண்டியவன் இராமானுசன்

3989 தன்னையுற்றாட்செய்யும்தன்மையினோர் * மன்னுதாமரைத்தாள்
தன்னையுற்றாட்செய்ய என்னையுற்றானின்று * தன்தகவால்
தன்னையுற்றாரன்றித்தன்மையுற்றாரில்லையென்றறிந்து
தன்னையுற்றாரை * இராமானுசன்குணம்சாற்றிடுமே.
3989 taṉṉai uṟṟu āṭcĕyyum taṉmaiyiṉor * maṉṉu tāmarait tāl̤
taṉṉai uṟṟu āṭcĕyya * ĕṉṉai uṟṟāṉ iṉṟu ** taṉ takavāl
taṉṉai uṟṟār aṉṟi taṉmai uṟṟār illai ĕṉṟu aṟintu *
taṉṉai uṟṟārai * irāmānucaṉ kuṇam cāṟṟiṭume (97)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3989. If they worship his lotus feet, Rāmānujā gives his grace to those living without any friends and relatives. His good nature knows those helpless people and he shows compassion to them all.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இராமாநுசன் இராமாநுசர்; தன்னை தம்மைப்பற்றி; உற்றார் அன்றி இருப்பாருண்டே தவிர; தன்னை உற்றாரை தம் அடியார்களுக்கு அடியார்; குணம் அவர் குணங்களை; சாற்றிடுமே உகந்து பேசுபவர்; தன்மை உற்றார் இல்லை யாரும் இல்லையே; என்று அறிந்து என்று அறிந்து; என்னை இன்று என்னை இன்று; தன் தகவால் தம் அருளாலே; தன்னை தம்மை; உற்று ஆட்செய்யும் அடைந்து கைங்கரியம்; தன்மையினோர் செய்யும் அடியார்களின்; மன்னு சிறந்த; தாமரைத்தாள் தன்னை திருவடித் தாமரைகளை நான்; உற்று அடைந்து; ஆட்செய்ய கைங்கர்யம் செய்யும்படி; உற்றான் அடியேனுக்கு அருள் செய்தார்
uṝār anṛi ṭhere are only those who are subservient to; thannai him,; illai enṛu and none; uṝār who are involved in the; thanmai nature of; guṇam sāṝidum doing praises of qualities; uṝārai of those who are subservient to; thannai him;; aṛindhu thinking so,; irāmānusan emperumānār; than by his; thagavāl grace; inṛu now/today; uṝān divined his acceptance of; ennai me; uṝu by making me not know of anything else; mannu other than the ones that match with each other; thāmarai and which are most enjoyable; thāl̤ thannai that is, the divine feet of,; āl̤ cheyya and (making me) be subservient to,; āl̤ cheyyum thanmaiyinŏr those whose nature is to be subservient to him; thannai uṝu as they surrendered to him such that they do not know of any other matter than him.; ṣequencing of phrases in thamizh is to be thannai uṝār anṛi , thannai uṝārai . guṇam sāṝidum . thanmai uṝār illāi, enṛu aṛindhu – thannai uṝu ātcheyyum thanmaiyinŏr mannu thāmaraith thāl̤ thannai uṝu ātcheyya, irāmānusan than thagavāl, inṛu ennai uṝān.