TVT 97

தலைவனது பிரிவால் தூக்கம் கொள்ளாத தலைவி இரங்கல்

2574 எழுவதும்மீண்டே படுவதும்பட்டு * எனையூழிகள்போய்க்
கழிவதுங்கண்டுகண்டெள்கலல்லால் * இமையோர்கள் குழாம்
தொழுவதும்சூழ்வதும்செய்தொல்லைமாலைக்கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதலுற்றார்க்கும் * உண்டோகண்கள் துஞ்சுதலே?
2574 ĕzhuvatum mīṇṭe * paṭuvatum paṭṭu * ĕṉai ūzhikal̤ poyk
kazhivatum kaṇṭu kaṇṭu ĕl̤kal allāl ** imaiyorkal̤ kuzhām
tŏzhuvatum cūzhvatum cĕy tŏllai mālaik kaṇṇārak kaṇṭu *
kazhivatu or kātal uṟṟārkkum * uṇṭo kaṇkal̤ tuñcutale?97

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2574. She says, “I have fallen in love with the lord surrounded by many gods happily worshiping him and for many days haven’t slept as I have seen the sun rise and set. Many eons have passed like this. How could those who fall in love with Thirumāl close their eyes and sleep?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எழுவதும் சூரியன் உதிப்பதையும்; மீண்டே படுவதும் மறுபடி அஸ்தமிப்பதையும்; பட்டு இங்ஙனம் நிகழ்ந்து; எனை ஊழிகள் எத்தனையோ காலங்கள்; போய்க் கழிவதும் சென்று கழிவதையும்; கண்டு கண்டு பார்த்துப் பார்த்து; எள்கல் அல்லால் வருந்துவதைத் தவிர; இமையோர்கள் குழாம் தேவர்கள் கூட்டம்; தொழுவதும் வணங்குவதையும்; தொல்லை ஆதியந்த மில்லாதவனான; மாலை திருமாலை; சூழ்வதும் செய் சுற்றி வருவதையும்; கண்ணாரக் கண்டு கண்ணாரக் கண்டு; கழிவது ஓர் காலம் கழியும்படி; காதல் உற்றார்க்கும் வேட்கை உள்ளவர்களுக்கும்; கண்கள் துஞ்சுதலே கண்ணுறக்கம் கொள்ளுதல்; உண்டோ? உண்டாகுமோ?
ezhuvadhum the way of creating; mīṇdĕ the same way; paduvadhum the way of perishing; pattu being born; enai ūzhigal̤ for a very long time; pŏy passing all these; kazhivadhum (later) perishing; kaṇdu kaṇdu seeing repeatedly; el̤galallāl other than despising; imaiyŏrgal̤ nithyasūris’; kuzhām their gathering; thozhuvadhum worshipping; sūzhvadhum going in circumambulation; sey carrying out; thollai ancient; mālai sarvĕṣvaran; kaṇ āra such that eyes get satisfied; kaṇdu worship; kazhivadhu such that time passes; ŏr being unique; kādhal due to desire; uṝārkkum those who are fitting aptly; kaṇgal̤ their eyes; thunjudhal closing (sleeping); uṇdŏ could it happen?