TCV 94

You Are Everything

எல்லாம் நீயே

845 ஊனில்மேயஆவிநீ உறக்கமோடுணர்ச்சிநீ *
ஆனில்மேயவைந்தும்நீ அவற்றுள்நின்றதூய்மைநீ *
வானினோடுமண்ணும்நீ வளங்கடற்பயனும்நீ *
யானும்நீஅதன்றி எம்பிரானும்நீஇராமனே!
TCV.94
845 ūṉil meya āvi nī * uṟakkamoṭu uṇarcci nī *
āṉil meya aintum nī * avaṟṟul̤ niṉṟa tūymai nī **
vāṉiṉoṭu maṇṇum nī * val̤aṅ kaṭal payaṉum nī *
yāṉum nī atu aṉṟi * ĕmpirāṉum nī irāmaṉe (94)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-10

Simple Translation

845. You who are the life in our bodies, our sleep and feelings, the five things given by the cow, the purity in all, the sky and the earth, the rich ocean and the things in it. There is nothing without you. You are our god and you are Rāma.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
உறக்கமோடு தூக்கமும் அஞ்ஞானமும் நீ; உணர்ச்சி நீ உணர்வும் ஞாநமும் நீ; வளங்கடல் அழகிய ஸமுத்திரத்திலிருக்கும்; பயனும் நீ அம்ருதம் ரத்னம் எல்லாம் நீ; ஆனில் மேய பசுக்களிடத்திலிருந்து உண்டாகும்; ஐந்தும் நீ பஞ்சகவ்யமும் நீ; அவற்றுள் நின்ற அவற்றுள் இருக்கும்; தூய்மை நீ தூய்மையும் நீ; ஊனின் மேய சரீரத்திலே இருக்கின்ற; ஆவி நீ பிராணன் நீ; வானினோடு மண்ணும் நீ ஆகாசமும் பூமியும் நீ; யானும் நீ நானும் உன் அடிமை; இராமனே! இராமனே!; அது அன்றி அதைத்தவிர; எம்பிரானும் நீ சர்வேச்வரனும் நீதான்
uṟakkamoṭu You are the sleep and the ignorance; uṇarcci nī You are the awareness and the wisdom; payaṉum nī You are the nectar, the gems — all of them; val̤aṅkaṭal that are in the beautiful ocean; aintum nī You are the Panchagavya; āṉil meya that comes from cows; tūymai nī You are the Purity; avaṟṟul̤ niṉṟa that exists in it; āvi nī You are the Prana; ūṉiṉ meya that exists in the body; vāṉiṉoṭu maṇṇum nī You are the sky and the earth; irāmaṉe! o Rama!; yāṉum nī I am Your servant; atu aṉṟi other than that; ĕmpirāṉum nī You are also the Lord of All

Detailed Explanation

Avathārikai (Introduction)

Emperumān, in His divine mind, poses a gentle query to the Āzhvār, saying, “While it would have been fitting for you to ask Me specifically to ‘Please remove all the hurdles that prevent me from enjoying You, grant all that facilitates that divine enjoyment, and ensure that this experience continues without any interruption,’ you are

+ Read more