TVM 8.8.4

கண்ணன் என்னுள் கலந்துவிட்டமை உணர்ந்தேன்

3643 யானும்தானாயொழிந்தானை யாதும்யவர்க்கும்முன்னோனை *
தானும்சிவனும்பிரமனுமாகிப் பணைத்ததனிமுதலை *
தேனும்பாலும்கன்னலும் அமுதுமாகித்தித்தித்து * என்
ஊனிலுயிரிலுணர்வினில் நின்றவொன்றை யுணர்ந்தேனே.
3643 yāṉum tāṉāy ŏzhintāṉai *
yātum ĕvarkkum muṉṉoṉai *
tāṉum civaṉum piramaṉum
ākip * paṇaitta taṉi mutalai **
teṉum pālum kaṉṉalum *
amutum ākit tittittu * ĕṉ
ūṉil uyiril uṇarviṉil *
niṉṟa ŏṉṟai uṇarnteṉe (4)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Realised have the one unto whom I stand indissolubly bound; My soul, which does thro’ my body, spirit and intellect extend, Is His body, delectable unto Him like honey, milk, candy and nectar, To things and beings, one and all, He is anterior, The Primate unique, who did the Trinity compose and stand Alongside Civaṉ and Piramaṉ, whose functions He ordained.

Explanatory Notes

The Lord has now made the Āzhvār aware of the fact that his soul is indeed extremely delectable to Him. No doubt, all things and beings, with different forms and names, were ushered in by Him alone, and yet, in the process, He pursued different modes of operation. The ungodly and those not bent towards Him were created solely in the light of their past actions; Brahmā, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாதும் ஸகல அசேதநங்களுக்கும்; எவர்க்கும் சேதநங்களுக்கும்; முன்னோனை மூல காரணமானவனும்; தானும் உலகைக் காப்பவனான தானும்; சிவனும் ஸம்ஹரிப்பவனான சிவனும்; பிரமனும் ஸ்ருஷ்டிப்பவனான பிரமனும்; ஆகிப் பணைத்த ஆகிய பெருத்த; தனி முதலை ஒப்பற்ற மூல காரணமானவனை; தேனும் பாலும் தேனும் பாலும்; கன்னலும் கரும்புச்சாறும்; அமுதும் ஆகி அமுதமும் போன்று; தித்தித்து இனியவனாய்; என் ஊனில் உயிரில் என் சரீரத்திலும் உயிரிலும்; உணர்வினில் ஆத்ம தத்துவத்திலும்; நின்ற ஒன்றை கலந்த ஒப்பற்ற ஒருவனை; உணர்ந்தேனே உணர்ந்தேன்; யானும் நான் அவனுடைய அங்கம் என்பதையும்; தானாய் என் ஆத்மா அவனே என்பதையும் அறிவித்து; ஒழிந்தானே அவன் என்னுள் புகுந்தான்
thānum himself (who is in charge for rakshaṇam (protection) as part of the vyashti (variegated) srushti (creation) etc); sivanum rudhra (who is in charge for samhāram (annihilation)); piramanum āgi being brahmā (who is in charge for srushti (creation)); paṇaiththa who expanded; thani mudhalai primordial causal entity; thĕnum pālum kannalum amudhum āgi being enjoyable as per his desire; thiththiththu relish; en my; ūnil in the body; uyiril in my prāṇa (vital air); uṇarvinil in my gyāna (knowledge); ninṛa remaining exclusively in an inseparable manner; onṛai āthma svarūpa (true nature of the self); yānum the meaning of the word -aham- (ī); thān āy ozhindhānai one who is; uṇarndhĕn ī understood; ninṛa onṛai āthmā which is eternal (and made of knowledge only); uṇarndhĕnukku for me who saw it (as he showed as his prakāra (form))

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • Yānum thānāy ol̤indhānai - Owing to his profound devotion to the previously elucidated concept of ananyārha śeṣatvam (exclusive servitude), the Āzhvār reiterates this theme. This reflects his deep-seated commitment and unwavering focus on serving the Divine, recognizing
+ Read more