Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
நிறத்த புண்டரீக
நிறத்தை உடைய புண்டரீகனே! —
TVM 10.10.6
புண்டரீக பாத
தாமரைபோன்ற திருவடியே —
TCV 67
புண்டரீகப் பாதம்
திருவடித் தாமரைகளில் —
NMT 45
புண்டரீக
தாமரை மலரிற் பிறந்த —
TCV 22
புண்டரீக
தாமரைகள் நிறைந்த —
TVT 39
புண்டரீகங்கள்
செந்தாமரைகள் —
TVM 6.8.7
புண்டரீகத்த
தாமரைமலர் போன்ற முகத்திலுள்ள —
TVT 57
புண்டரீகத்தவள்
தாமரைப்பூவிற் பிறந்த திருமகளுயுடன் —
PT 3.8.3
புண்டரீகத்து
தாமரை பூக்களின் —
PT 3.8.9
புண்டரீகத்து
செந்தாமரை மலரின் —
TVT 23
புண்டரீகனே!
எம்பெருமானே —
TCV 30
புண்டரீகனே!
புண்டரீகனே! —
TCV 57
புண்டரீகனே!
தாமரைக் கண்ணனே! —
TCV 96
புண்டரீகன்
தாமரைபோன்றவன் —
TCV 33
,
TCV 55
Hierarchy
Thiruchanda Virutham
(6)
Periya Thirumozhi
(2)
Nānmuhan Thiruvandāthi
(1)
Thiruvirutham
(3)
Thiruvāymozhi
(2)
Divya Desam
Thirumanimāda Koil
(2)
Srirangam
(1)
Thirukudanthai
(1)
Thiruppārkadal
(1)
Thiruvenkadam
(1)