TVT 39

தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி மகிழ்தல்

2516 நீலத்தடவரைமேல் புண்டரீகநெடுந்தடங்கள்
போல * பொலிந்தெமக்கெல்லாவிடத்தவும் * பொங்கு முந்நீர்
ஞாலப்பிரான்விசும்புக்கும்பிரான்மற்றும்நல்லோர்பிரான்
கோலங்கரியபிரான் * எம்பிரான் கண்ணின் கோலங்களே.
2516 nīlat taṭa varaimel * puṇṭarīka nĕṭun taṭaṅkal̤
pola * pŏlintu ĕmakku ĕllā iṭattavum ** pŏṅku munnīr
ñālap pirāṉ vicumpukkum pirāṉ maṟṟum nallor pirāṉ *
kolam kariya pirāṉ * ĕm pirāṉ kaṇṇiṉ kolaṅkal̤e39

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2516. She says, “The dark-colored one, the protector of good people and of the gods in the sky, rules the sky and the world surrounded by the ocean rolling with waves. The lotuses that bloom in the ponds on the dark hills look like the lord with a dark body and lotus eyes. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு பொங்கும் ஆற்று நீர் ஊற்று நீர்; முந்நீர் மழை நீர் மூன்று விதமான நீரையுடைய; ஞாலப் பிரான் பூலோகத்துக்குத் தலைவனும்; விசும்புக்கும் பிரான் விண்ணுலகுக்குத் தலைவனும்; மற்றும் நல்லோர் மேலும் நல்லவர்களுக்கும்; பிரான் தலைவனுமானவனின்; நீல நீல ரத்னமயமான; தட வரைமேல் பெருத்த மலை மேல்; புண்டரீக தாமரைகள் நிறைந்த; நெடும் விசாலமான; தடங்கள் பொய்கைகள்; போல பொலிந்து முழுமையாக; எமக்கு எல்லா எமக்குக் காணுமிடந்தோறும்; கோலம் கரியபிரான் அழகிய நீலநிறமுடைய; எம் பிரான் எம்பெருமானின்; கண்ணின் கோலங்களே கண்களின் அழகு; இடத்தவும் பிரகாசிக்கின்றன
pongu agitating; munnīr composed of water from three sources, viś from river, from spring and from rain; gyālam for earth; pirān being the benefactor; visumbukkum for the people in the upper worlds too; pirān being the benefactor; maṝum further; nallŏr for mukthāthmās and nithyasūris, who enjoy sarvĕṣvaran’s guṇas (auspicious qualities); pirān being the benefactor; kariya having a dark bluish complexion; kŏlam having a divine form; pirān being the benefactor; empirān being the benefactor for me, his; thadam huge; kaṇṇin eyes’; kŏlangal̤ beauty; neelam like a bluish gem; varai mĕl on top of the mountain; puṇdarīgam of lotus; nedum expansive; thadangal̤ pŏla like ponds; polindhu full of beauty; emakku for us; ellāvidaththavum at all places