NMT 45

யாவரும் பூசிப்பதற்கு ஏற்றவன் வேங்கடவனே

2426 புரிந்துமலரிட்டுப் புண்டரீகப்பாதம் *
பரிந்துபடுகாடுநிற்ப * - தெரிந்தெங்கும்
தானோங்கிநிற்கின்றான் தண்ணருவிவேங்கடமே *
வானோர்க்கும்மண்ணோர்க்கும்வைப்பு.
2426 purintu malar iṭṭup * puṇṭarīkap pātam *
parintu paṭukāṭu niṟpa ** - tĕrintu ĕṅkum
tāṉ oṅki niṟkiṉṟāṉ * taṇ aruvi veṅkaṭame *
vāṉorkkum maṇṇorkkum vaippu -45

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2426. O, devotees, place flowers with love, on the lotus feet of the lord of Thiruvenkatam hills where a cool waterfall descends. He is the refuge for the gods in the sky and the people on the earth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புண்டரீகப் பாதம் திருவடித் தாமரைகளில்; புரிந்து மலர் இட்டு அன்புடன் மலர் தூவி; படுகாடு வெட்டி வீழ்ந்த; நிற்ப மரங்கள் போல் வாயார வாழ்த்தி; பரிந்து நித்யஸூரிகள் வணங்குவர்; தெரிந்து எங்கும் கிடந்தபடி எங்கும்; தான் ஓங்கி ஒளியுடன் ஓங்கி; நிற்கின்றான் நிற்கும் பெருமானின்; தண் அருவி குளிர்ந்த அருவிகளையுடைய; வேங்கடமே திருவேங்கடமே; வானோர்க்கும் நித்யஸூரிகளுக்கும்; மண்ணோர்க்கும் இந்த உலகத்தவர்களுக்கும்; வைப்பு வைப்பு நிதியாயிருக்கும்
puṇdaraīgappādham at the divine lotus-like feet; purindhu with affection; malarittu offering flowers; parindhu praise emperumān; padu kādu niṛpa prostrating before emperumān like a tree lies after being felled; engum at all places; therindhu being seen; thān ŏngi ninṛān emperumān who has taken residence, with his great auspicious qualities, such emperumān’s; thaṇ aruvi vĕngadamĕ only thirumalai with cool streams; vānŏrkkum for nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); maṇṇŏrkkum for people of this world too; vaippu like a treasure