Synonyms

Jump to facet filters

நிறத்து அமா!

நிறத்தையுடைய பெருமானே!

நீல நிறத்து அழகார்

நீல நிறத்தையுடைய அழகுமிகுந்திருக்கும்

ஊன் நிறத்து

சரீரத்தின் இருதயத்திலே

கரு நிறத்து

கருத்த நிறமுடைய

கார் மலி மேனி நிறத்து

மேகம் போன்ற் மேனியுடய

செக்கர் நிறத்துச்

சிவந்த வானம் போன்ற

போல் திரு நிறத்து

போன்ற நிறமுடைய

நீல நிறத்து

கருநெய்தல் பூ போன்ற நிறத்தையுடைய

நிறத்து

நிறத்தையுடைய

வேலை நீர் நிறத்து

கடல் நீர் நிறம்

வால் நிறத்து

வெளுத்த நிறமுடைய

மின் நிறத்து

மின்னல் போன்ற ஒளியுடைய

பொன் நிறத்து

பொன் போன்ற நிறத்தையும்

Hierarchy

Periyāzhvār Thirumozhi
(5)
Perumāl Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(4)
Amalanādipirān
(1)
Periya Thirumozhi
(3)
Thiruneḍunthāṇḍagam
(1)

Divya Desam

Thiruppārkadal
(2)
Thiruvenkadam
(2)
Srirangam
(1)
Thiru Vadariāshramam
(1)
Thiru naraiyoor
(1)
Thirukkannapuram
(1)
Thirumālirum Solai
(1)
Thirutthetri ambalam
(1)
Thiruvāli Thirunagari
(1)