Synonyms

Jump to facet filters

அகப்படக் கரந்து

தன் உள்ளே இருக்கும்படி உண்டு

கரந்து உமிழ்ந்து

பின் வெளிப்படுத்திக் காத்து

கரந்து எங்கும்

மறைந்தும்

கரந்து எங்கும்

மறைந்து எங்கும்

கரந்து எங்கும்

கண்களுக்குத்தெரியாதவாறு மறைந்து எங்கும்

கரந்து என

உருமாய்ந்து அழிவது போல்

கரந்து

நின்று யுத்தம் செய்தான்

கரந்து

மறைத்து வைத்து

கரந்து

துக்கத்தை மாற்றி

முற்றக் கரந்து

எந்த விதத்திலும் அறிய முடியாதபடி

கரந்து சென்ற கள்வனே!

மறைந்து சென்ற மாயனே!

நீ கரந்து

பிரளயத்தில் வயிற்றில் வைத்து மறைத்து

நீ கரந்து

நீ உள்ளே மறைந்து நின்று

கரந்தும்

மறைந்தவனாயும்

கரந்துருவின்

தன் உருவத்தை மறைத்துக்கொண்டு

Hierarchy

Thiruchanda Virutham
(1)
Periya Thirumozhi
(2)
Nānmuhan Thiruvandāthi
(1)
Thiruvāsiriyam
(1)
Periya Thiruvandāthi
(1)
Thiruvāymozhi
(9)

Divya Desam

Thiru Velliyankudi
(1)
Thirukkadithānam
(1)
Thirukkovalur
(1)
Thirukkurugur
(1)
Thiruvinnagar
(1)