Synonyms

Jump to facet filters

அடியேன் உடலம்

அடியேனுடைய சரீரமானது

அவுணன் உடலம்

ஹிரண்யாசுரனுடைய சரீரத்தில்

இனி உடலம்

என் உடல் இனி

உடலம் இருமி

இருமலாலே சரீரம்

ஈங்கு உடலம்

இவ்வுலகில் சரீரத்தை

உடலம் தாம் வருந்தி

உடல் வருந்தியும்

தம் உடலம்

தம் உடல்

உடலம் நோய் உற்றாயோ

உடலில் நோய் கொண்டாயோ?

நன்கு என் உடலம்

நான் அவனைக் கைவிடாதது போல்

உடலம்

தன் சரீரமானது

உடலம் நீறும் பூசி

உடலில் விபூதி பூசி

உடலம் பிளந்திட்டாய்!

உடலை பிளந்தவனே!

தளரா உடலம்

சரீரம் தளர்ந்து

உடலம் நைந்து உருகும்

உடல் உருகி வருந்துகிறாள்

Hierarchy

Periyāzhvār Thirumozhi
(1)
Periya Thirumozhi
(5)
Periya Thirumaḍal
(3)
Thiruvāymozhi
(5)

Divya Desam

Thiru naraiyoor
(2)
Thirukudanthai
(2)
Thirumālirum Solai
(2)
Thiru Vadariāshramam
(1)
Thiru Vann vandur
(1)
Thiruppārkadal
(1)
Thiruvenkadam
(1)