Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-1-4-
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீஉடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-
என்னைப் போலே -எங்குற்றாய் எங்குற்றாய் எம்பெருமான் -என்று கடலும் மலையும் விசும்பும் துழாவி இராப் பகல் உறங்குகிறிலை –நீயும் எம்பெருமானுடைய திரு வாழியும் கையையும் காண ஆசைப்பட்டுப்