Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
பார் அணங்கு
பூமிப்பிராட்டிக்கு —
TVM 10.5.2
தேர் அணங்கு
தேர்போன்று அழகிய —
PT 1.4.6
அணங்கு
ஆத்ம குணங்கள் உடைய —
PT 2.10.10
அணங்கு
தெய்வாவேசம் —
PT 9.8.5
அணங்கு
தொடர்ந்து —
PTM 6.29
அணங்கு
தெய்வப்பெண்ணான பார்வதி —
PTM 10.39
வார் அணங்கு
கச்சினால் —
PT 2.10.10
அணங்கு ஆய சோதி
அப்ராக்ருத தேஜஸ்ஸையுடைய —
PT 3.2.8
அணங்கு எழு மா
அழகிய பெரிய தெய்வீக —
PT 3.3.6
அணங்கு என
தெய்வாவேசம் வந்தது போல் —
TVM 1.6.4
சீர் அணங்கு
சிறந்த குணங்களும் புகழுமுடைய —
TVM 2.7.2
அணங்கு ஆடும்
ஆடும் வெறியாட்டாம் வேண்டாம் —
TVM 4.6.2
இ அணங்கு ஆடுதல் அன்று
இவ்வாறு வெறியாடுதலன்று —
TVM 4.6.5
அணங்கு ஆடுதிர்
அணங்கு ஆடாதீர்கள் —
TVM 4.6.6
அணங்கு ஆடுதல்
வெறியாட்டம் ஆடுதல் —
TVM 4.6.8
நீர் அணங்கு ஆடும் பொய்
நீங்கள் வெறியாடுவதை —
TVM 4.6.9
அணங்குக்கு
இப்பெண்பிள்ளைக்கு —
TVM 4.6.7
இ அணங்குக்கே
இப்பெண்பிள்ளைக்கு —
TVM 4.6.6
அணங்கும்
தெய்வங்கள் —
TVT 96
Hierarchy
Periya Thirumozhi
(6)
Thiruvirutham
(1)
Periya Thirumaḍal
(2)
Thiruvāymozhi
(10)
Divya Desam
Thiru Chitra Koodam
(2)
Thirukkovalur
(2)
Thiru Vadariāshramam
(1)
Thirumālirum Solai
(1)