PTM 6.29

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2741 கொடுங்கதிரோன்
துன்னுவெயில்வறுத்த வெம்பரல்மேல் பஞ்சடியால் *
மன்னனிராமன்பின் வைதேவிஎன்றுரைக்கும் *
அன்னநடைய அணங்குநடந்திலளே? *
2741 kŏṭum katiroṉ
tuṉṉu vĕyil vaṟutta vĕm paralmel pañcu aṭiyāl *
maṉṉaṉ irāmaṉ piṉ vaitevi ĕṉṟu uraikkum *
aṉṉa naṭaiya aṇaṅku naṭantilal̤e? * 30

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2741. Vaidehi, his beautiful wife, went with him, walking like a swan on her soft cotton-like feet on stone paths where the cruel sun’s strong heat burned the earth. (30)"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெங்கானத்து ஊடு கொடுமையான காட்டினுள்ளே; துன்னு வெயில் கடும் வெப்பத்தால்; வறுத்த வெம் வறுத்தெடுக்கப்பட்ட்; பரல்மேல் கூழாங்கற்களின்மேல்; வைதேவி என்று வைதேஹீ என்று; உரைக்கும் சொல்லப்படும்; அன்ன அன்னம் போன்ற; நடைய நடையை உடையவள்; பஞ்சு தன் பஞ்சு போன்ற; அடியால் திருவடிகளால்; மன்னன் மன்னன்; இராமன் பின் இராமன் பின்; அணங்கு தொடர்ந்து; நடந்திலளே? நடக்கவில்லையோ?
kodu kadhirŏn thunnu veyil vaṛuththa vembaral mĕl on top of the pebbles which have been roasted by the rays of the hot sun; vaidhĕvi enṛu uraikkum one who is referred to as vaidhĕhi; annam nadaiya aṇangu sithāppirātti who has the gait of a swan; mannan irāman pin behind that mahāraja, ṣrī rāma; panju adiyāl with soft, like cotton, divine feet; nadandhilal̤ĕ did she too not go?