Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-6-5-
இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-
ஷூத்ர தைவாவிஷ்டராய் நின்று நீர் அணங்காடுகிற இது இவளைப் பெறுகைக்கு உபாயம் அன்று –இவள் குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்-ஆனபின்பு ஈண்டுகவளக்