Andal dreamt of marrying Krishna; she shares her dream with her friend. "Friend! The city is adorned with festoons; pots filled with sacred water are placed everywhere. A wedding pavilion is set up with strings of pearls hanging. It is the auspicious time. I am sitting with Krishna. He is performing the marriage rites with me. Holding my hand, he takes
கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கணவு கண்டாள்; தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப்பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைப் பாணிக்கிரகணம் செய்துகொள்கிறான். கையைப்