Āṇḍāl, known as Kothai, Nāchiyār, is the only female Azhwar among the twelve Hindu poet-saints of South India. She is the foster child of Vishnuchittar. She grew up in an atmosphere of love and devotion. Ever since childhood, Āṇḍāl’s heart seeped in divine devotion to Lord Ranganathā. Unlike normal girls of her age, singing God’s glory, tending the
வேதமனைத்துக்கும் வித்தாக விளங்கும் திருப்பாவையில் 'ஏல் ஓர் எம்பாவாய்' என்ற சொற்றொடரால், "தோழி! இதன் பொருளைத் தெரிந்து கொண்டு ஏற்றுக்கொள்" என்று ஆண்டாள் அறிவுறுத்துகிறாள். திருப்பாவையில் அன்றாட வாழ்விற்குத் தேவையான எண் குறிப்பு, நாள் குறிப்பு, திசை குறிப்பு போன்றவற்றைக் காட்டித் தருவதோடல்லாமல்