O Kaṇṇa! If You Leave, Our Souls Will Melt.
கண்ணா நீ பிரிந்தால் எம் உயிர் உருகும்
3810 அடிச்சியோம்தலைமிசைநீயணியாய்
ஆழியங்கண்ணா! உன்கோலப்பாதம் *
பிடித்ததுநடுவுனக்கரிவையரும்பலர்
அதுநிற்க எம்பெண்மையாற்றோம் *
வடித்தடங்கண்ணிணைநீரும்நில்லா
மனமும்நில்லா, எமக்கதுதன்னாலே *
வெடிப்புநின்பசுநிரைமேய்க்கப்போக்கு
வேமெமதுயிரழல்மெழுகிலுக்கே.