TVM 10.4.9

The One Who Commanded Me to Do Service is Māṟaṉ (the Lord of Nammāḻvār).

தொண்டு செய்யப் பணித்தவன் மாறன்

3824 கண்டேன்கமலமலர்ப்பாதம் காண்டலுமே *

விண்டேயொழிந்த வினையாயினவெல்லாம் *

தொண்டேசெய்து என்றும்தொழுதுவழியொழுக *

பண்டேபரமன்பணித்த பணிவகையே.

Text size