O Varāha! I Have Attained Your Feet.
வாரகனே! நின் பாதத்தை நான் சேர்ந்தேன்
2927 இனியார்ஞானங்களால் எடுக்கலெழாதவெந்தாய்! *
கனிவார்வீட்டின்பமே! என்கடல்படாவமுதே! *
தனியேன்வாழ்முதலே! பொழிலேழுமேனமொன்றாய் *
நுனியார் கோட்டில்வைத்தாய்! உனபாதம் சேர்ந்தேனே.
Your browser does not support the audio element.
audio