RNA 85

The Holy Feet of Rāmāṉuja's Devotees are My Refuge

இராமானுசன் அடியாரின் திருவடிகளே எனக்குப் பற்று

3977 ஓதியவேதத்தினுட்பொருளாய் * அதனுச்சிமிக்க

சோதியைநாதனெனவறியாது உழல்கின்றதொண்டர் *

பேதமைதீர்த்தஇராமானுசனைத்தொழும்பெரியோர்

பாதமல்லால்என்தனாருயிர்க்கு * யாதென்றும் பற்றில்லையே.

Text size