O Nectar! I Will Not Leave Your Holy Feet.
அமுதே! நின் திருவடியை விட்டு அகலமாட்டேன்
3450 வந்தாய்போலேவாராதாய் வாராதாய்போல்வருவானே! *
செந்தாமரைக்கண்செங்கனிவாய் நால்தோளமுதே! எனதுயிரே! *
சிந்தாமணிகள்பகரல்லைப்பகல்செய் திருவேங்கடத்தானே! *
அந்தோ! அடியேன்உனபாதம் அகலகில்லேனிறையுமே.