TVM 6.10.5

O Primal Lord! When Will this Servant Attain Your Feet?

முதல்வா! அடியேன் உன்பாதம் சேர்வது என்று?

3446 புணராநின்றமரமேழ் அன்றெய்தஒருவில்வலவாவோ! *

புணரேய்நின்றமரமிரண்டின் நடுவேபோனமுதல்வாவோ! *

திணரார்மேகமெனக்களிறுசேரும் திருவேங்கடத்தானே! *

திணரார்சார்ங்கத்துஉனபாதம் சேர்வதடியேனெந் நாளே?

Text size