TVM 6.10.7

O Nectar! I Cannot Endure for Even a Moment Longer.

அமுதே! இனி நொடிப்பொழுதும் ஆற்றேன்

3448 அடியேன்மேவியமர்கின்றஅமுதே! இமையோரதிபதியே! *

கொடியாவடுபுள்ளுடையானே! கோலக்கனிவாய்ப் பெருமானே! *

செடியார்வினைகள்தீர்மருந்தே! திருவேங்கடத்தெம் பெருமானே! *

நொடியார்பொழுதும்உன்பாதம் காணநோலாதாற்றேனே.

Text size