What a Beautiful Divine Form of Madhusūdana!
மதுசூதனனின் திருக்கோலம் என்னே!
2971 விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள் *
விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு *
விட்டிலங்குமதியம்சீர்சங்கு சக்கரம்பரிதி *
விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே.
Your browser does not support the audio element.
audio