Synonyms

Jump to facet filters

Showing 120 of 102 results

அணைந்து உழி தரு

அணைந்து ஸஞ்சரிக்கும்PT 3.1.1

அருள் தருவான்

தானே அருள் தருபவனாகTVM 10.6.1

நஞ்சம் ஆர் தரு சுழிமுலை

விஷம் தீற்றிய மார்பைPMT 7.10

இன்பமே தருகின்றது

இன்பமே தருகின்றPT 7.3.8

இன்பம் தரு பெரு வீடு

இன்பம் தரும் மோக்ஷம்RNA 30

இன்பம் தரும்

ஆநந்தத்தை விளைவிக்குமோRNA 76

இருள் தரு

அஜ்ஞானத்தைத் தரும்TVM 10.6.1

விட்டு இலங்கு தரும்

மலர்ந்து விளங்கும்TVM 2.7.5

தருதலும் உன்தன்

கொடுப்பதும் உன்னுடையPMT 7.5

உரம் தரு

வலிமை மிக்கPT 2.9.3

உறை தரு

இருக்குமிடமானPT 3.1.2

தருவாய் எனக்கு

எனக்குத் தருவாய்PT 5.8.7

தருக எனா

நிலம் தருக எனPT 3.4.1

முத்தம் தரும் என்

எனக்கு முத்தம் கொடுக்கும்PAT 1.7.4

பெயர் தரும் என்பது

மோக்ஷம் என்னும் பரமபதம்PTM 3.7

தாரான் தரும் என்று

தருவனோ தரமாட்டானோ என்றுSTM 28

எல்லாம் தருவன்

எல்லாம் தருவேன்PAT 2.3.3

ஏறே தரும்

பெருமானோடு சேர்ப்பிக்கும்TVM 9.4.11

ஒளி திகழ் தரு

பிரகாசமானTPE 3

கனிகள் தருவன்

பழங்கள் தருவேன்PAT 2.3.11
Filters