O Mind! Worship the Holy Feet of the Lord of Tiruvāṭṭāṟu.
மனமே! திருவாட்டாற்றான் திருவடி வணங்கு
3838 அருள்பெறுவாரடியார்தம் அடியனேற்கு * ஆழியான்
அருள்தருவானமைகின்றான் அதுநமதுவிதிவகையே *
இருள்தருமாஞாலத்துள் இனிப்பிறவியான்வேண்டேன் *
மருளொழிநீமடநெஞ்சே! வாட்டாற்றானடிவணங்கே. (2)