RNA 76

O Rāmāṉuja! Grant Me All Forms of Wealth.

இராமானுச! எனக்கு எல்லாச் செல்வங்களும் அருள்

3968 நின்றவண்கீர்த்தியும் நீள்புனலும் * நிறைவேங்கடப் பொற்

குன்றமும் வைகுந்தநாடும் குலவியபாற்கடலும் *

உன்தனக்கெத்தனையின்பந்தரும் உன்னிணை மலர்த்தாள்

என்தனுக்கும் அது * இராமானுச! இவையீந்தருளே. (2)

Text size