Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
தடத்து அவிழ்
அகன்று மலர்ந்த —
NAT 3.6
தடத்தை கலக்கி
மடுவை கலக்கி —
PT 4.10.3
செழு நீர்த் தடத்து
தடாகத்தில் முழுகி —
PT 3.8.6
முலைத் தடத்த நஞ்சு
விஷம் கலந்த பாலை —
PT 6.6.7
தடத்த
செய்யப்பட்ட —
PT 6.6.7
மலைத் தடத்த
மலைகளிலுள்ள —
PT 6.6.7
வண் தடத்திடை
அழகிய தடாகங்களிலே —
PT 5.3.3
வண் தடத்தினுள்
குளிர்ந்த தடாகத்தில் —
PTM 3.8
தடத்தினையே
தடாகம் போன்ற எம்பெருமானை —
TVM 10.1.8
மணித் தடத்து
அழகிய தடாகம் போலே குளிர்ந்த —
TVM 10.1.9
தடத்து
பொய்கைக் கரைக்கு —
TVM 9.2.5
தடத்து
பொய்கைக் கரையிலே —
PT 3.8.2
தடத்து
தடாகத்தில் —
TVT 2
தடத்து வண்டு
வண்டுகளின் —
TCV 44
பைந் தடத்து
அழகிய தடாகத்திலே —
PT 3.8.9
தடத்துள்
தடாகங்களுக்குள்ளே —
TVM 5.9.7
Hierarchy
Nāchiyār Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(1)
Periya Thirumozhi
(8)
Thiruvirutham
(1)
Periya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(4)
Divya Desam
Thiru Dwārakai
(3)
Thiru naraiyoor
(3)
Thirumanimāda Koil
(3)
Thiru mOgur
(2)
Thiru Valla Vāzh
(1)
Thiru Velliyankudi
(1)
Thiruppulingudi
(1)
Thiruvellarai
(1)