TVT 2

தலைவியின் வேறுபாடுகண்ட தோழி வியந்து கூறல்

2479 செழுநீர்த்தடத்துக் கயல்மிளிர்ந்தாலொப்ப * சேயரிக்கண்
அழுநீர்துளும்ப அலமருகின்றன * வாழியரோ
முழுநீர்முகில்வண்ணன்கண்ணன் விண்ணாட்டவர்மூதுவராம்
தொழுநீரிணையடிக்கே * அன்புசூட்டியசூழ்குழற்கே.
2479 cĕzhu nīrt taṭattuk * kayal mil̤irntāl ŏppa * ceyarik kaṇ
azhu nīr tul̤umpa alamarukiṉṟaṉa ** vāzhiyaro!
muzhu nīr mukil vaṇṇaṉ kaṇṇaṉ viṇ nāṭṭavar mūtuvar ām *
tŏzhunīr iṇai aṭikke * aṉpu cūṭṭiya cūzh kuzhaṟke2

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2479. Her friend says, “She loves the cloud-colored Kannan, the god of the gods in the sky. Her eyes are filled with tears, as if she were a fish frolicking in the water of a flourishing pond. May he prosper!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முழு நீர் நிறைந்த நீரையுடைய; முகில் வண்ணன் காளமேகம் போன்ற நிறமுடைய; கண்ணன் கண்ணனின்; மூதுவர் ஆம் யாவர்க்கும் முற்பட்டவர்களான; விண் நாட்டவர் நித்யஸூரிகள்; தொழு நீர் வணங்கும்; இணை அடிக்கே திருவடிகளுக்கே; அன்பு சூட்டிய அன்பென்னும் மாலையை சூட்டி; சூழ் சுருண்ட கூந்தலையுடைய; குழற்கே பெண்ணான இவளுக்கு; செழு நீர் அழகிய நீரையுடைய; தடத்து தடாகத்தில்; கயல் மிளிர்ந்தால் ஒப்ப கயல் மீன்கள் பிறள்வதுபோல்; சேயரிக் கண் சிவந்த சிவந்த ரேகைகளையுடைய கண்கள்; அழு நீர் நாயகனின் பிரிவால் புலம்பி அழுவதால்; துளும்ப நீர் துளும்ப; அலமருகின்றன மோதுகிற இந்த அன்பு நிலை; வாழியரோ! என்றும் நிலைத்திருக்க வேண்டும்
muzhu replete; nīr having imbibed water; mugil like a cloud; vaṇṇan one who has the complexion; kaṇṇan krishṇa, who is obedient (to his followers); mūdhuvarām being ahead of all others in terms of time; viṇṇāttavar nithyasūris who dwell in paramapadham; thozhum apt to be attained [and worshipped]; nīr having it as the basic nature; iṇai being together; adikkĕ at the divine feet; anbu garland of love; sūttiya one who offered; sūzh being curled; kuzhaṛku she, who has locks; sezhum beautiful; nīr having water; thadaththu in the pond; kayal fish; mil̤irndhāl oppa like rolling; reddish; ari having lines; kaṇ the eyes; azhu crying; nīr tears; thul̤umba to be agitated; alamaruginṛana to be bewildered