Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
கழியும் ஆறு
எப்படி கழியப் போகிறதோ —
PT 8.5.6
இடை கழியே
இடை கழியையே —
MLT 86
கழிய மிக்கது ஓர்
எல்லை மீறிய —
TVM 5.5.10
கழியக் கடாய்
அண்டத்துக்கு அருகே —
TVM 6.4.9
கழிய
மிகவும் —
PT 11.5.9
கழிய
கடந்து —
TVM 3.10.5
கழிய வாங்கி
நீள இழுத்து —
PTM 11.46
கழிய மிக நல்ல
மிகவும் நல்ல இனிய நன்மையுடைய —
TVM 3.9.3
விசும்பும் கழிய
ஆகாசத்தைக் காட்டிலும் —
TVM 7.3.8
கழியா
வெளியே போகாமலும் —
MLT 86
கழியாதே
அங்கிருந்து பிரியாமல் —
TVM 9.2.4
கழியாதே
இதர விஷயங்களில் வீணாக்காமல் —
TVM 2.10.8
கழியானே
நீங்காமல் இருக்கிறானே —
TVM 5.5.9
கழியாமை
அகலாமையை —
TVM 10.4.5
காப்பு க் கழியும்
காவல் தேவதைகள் நீங்கும் —
MLT 75
மா நீர்க் கழியே!
பெரிய நீருள்ள உப்பு கலந்த ஏரிகளே! —
TVM 2.1.8
Hierarchy
Periya Thirumozhi
(2)
1st Thiruvandāthi
(3)
Periya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(10)
Divya Desam
Paramapadam
(2)
Thirukkovalur
(2)
Thirukkurungudi
(2)
Srivaikuntam
(1)
Thirukkannapuram
(1)
Thirumālirum Solai
(1)
ThiruppErai
(1)
Thiruppulingudi
(1)
Thiruvaragunamangai
(1)