Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
எம் இடர் கடிந்து
எம்முடைய இடரைப் போக்கி —
TVM 9.2.7
இடர் கடிந்த
துன்பத்தை நீக்கிய —
PAT 4.9.11
இடர் கடிந்த
துக்கத்தைப் போக்கின —
PT 2.10.10
இடர் கடிந்த
துயரை போக்கின —
TVM 2.8.2
ஈனம் கடிந்த
தோஷங்களைப் போக்கி —
RNA 66
கஞ்சனைக் கடிந்து
கம்ஸனை அழித்தவனே! —
TCV 43
கடிந்த
போக்கடித்த —
PTM 15.55
கடிந்த பிரானே!
போக்கின பெருமானே! —
TVM 2.9.1
கடிந்தான்
போக்கினான் —
STM 23
வினை கடிந்து
கருமங்களையும் போக்கி —
TVM 10.4.2
கடிந்து
வென்று —
TCV 81
பிறவித் துயர் கடிந்தே
பிறவித் துயரை ஒழித்தேன் —
TVM 2.3.8
கடிந்தோம்
தொலையப் பெற்றோம் —
TVM 10.4.3
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(2)
Periya Thirumozhi
(1)
Siriya Thirumaḍal
(1)
Periya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(6)
Rāmānuja Nutrandāthi
(1)
Divya Desam
Thiruppārkadal
(2)
Srirangam
(1)
Thirukkovalur
(1)
Thiruppulingudi
(1)
Thiruvenkadam
(1)