Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-9-1-
முதல் பாட்டில் சர்வ பிரகார விசிஷ்டமான மோக்ஷத்திலும் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்று அபேக்ஷிக்கிறார் –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்கைம்மா துன்பம் கடிந்த பிரானேஅம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
எத்தனையேனும் உத்க்ருஷ்ட புருஷார்த்தமான ஸ்ரீ வைகுண்டத்திலும் எனக்கு அபேக்ஷை இல்லை -மற்று எதில்