TVM 9.2.6

புளியங்குடியாய்! எம் இடங்களை அகற்று

3689 காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின்
மீமிசைக்கார்முகில்போல *
மாசினமாலிமாலிமானென்று
அங்குஅவர்படக்கனன்றுமுன்நின்ற *
காய்சினவேந்தே! கதிர்முடியானே!
கலிவயல்திருப்புளிங்குடியாய்! *
காய்சினவாழிசங்குவாள்வில்
தண்டேந்தி எம்மிடர்கடிவானே. (2)
3689 காய் சினப் பறவை ஊர்ந்து * பொன் மலையின்
மீமிசைக் கார் முகில் போல *
மா சின மாலி மாலிமான் என்று * அங்கு
அவர் படக் கனன்று முன் நின்ற **
காய் சின வேந்தே கதிர் முடியானே *
கலி வயல் திருப்புளிங்குடியாய் *
காய் சின ஆழி சங்கு வாள் வில்
தண்டு ஏந்தி * எம் இடர் கடிவானே (6)
3689 kāy ciṉap paṟavai ūrntu * pŏṉ malaiyiṉ
mīmicaik kār mukil pola *
mā ciṉa māli mālimāṉ ĕṉṟu * aṅku
avar paṭak kaṉaṉṟu muṉ niṉṟa **
kāy ciṉa vente katir muṭiyāṉe *
kali vayal tiruppul̤iṅkuṭiyāy *
kāy ciṉa āzhi caṅku vāl̤ vil
taṇṭu enti * ĕm iṭar kaṭivāṉe (6)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Oh, Sire, Your terrific anger destroys your enemies. You rode the irate bird, like unto the rain-cloud, perched on a mount of gold, and quelled the raging demons. The radiant crown You don and the weapons in Your hands can cut out all my ills. Oh, Lord, Who has taken abode in Tiruppuliṅkuṭi amid fertile fields, may You let me behold Your lotus eyes.

Explanatory Notes

Apprehending that the lack of response from the Lord to his entreaties, in the earlier songs, might be due to his dense sins, the Āzhvār point out to the Lord that He, who destroyed the powerful demons, Māli, Sumāli and others who preceded Rāvaṇa, should have no difficulty in destroying his sins. If the Lord’s anger unto His enemies is deadly, Garuḍa, His mount, is even more hostile towards them and so are the Lord’s weapons, conch, discus, mace, sword and bow, all of them breathing fire.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பொன் தங்கமயமான; மலையின் மேரு மலையின்; மீமிசை மேலே படிந்த; கார் முகில் போல காள மேகம் போலே; காய் சின பகைவர்களிடம் சினம் கொண்ட; பறவை ஊர்ந்து கருடன் மீது ஏறி வந்து; மா சின மாலி பெரும் சீற்றம் கொண்ட மாலி; மாலிமான் என்று புகழ் பெற்ற சுமாலி என்ற; அங்கு அந்த யுத்தத்தில்; அவர் படக் கனன்று சீறி அவர்கள் முடியும்படியாக; முன் நின்ற முன்னே நின்ற; காய் சின வேந்தே! காய் சின வேந்தே!; கதிர் முடியானே! கதிர் முடியானே!; கலி வயல் செழிப்பான வயலையுடைய; திருபுளிங்குடியாய்! திருபுளிங்குடியில் இருப்பவனே!; காய் சின வெவ்விய சினங்கொண்ட; ஆழி சக்கரத்தை உடையவனே; சங்கு வாள் சங்கு வாள்; வில் தண்டு வில் கதை ஆகியவைகளை; ஏந்தி ஏந்திக் கொண்டு வந்து; எம் இடர் எமது துன்பங்களை; கடிவானே! போக்குமவனே!; காண வந்து நான் காணும்படி; நீ நின்றருளாய் நீ நின்று அருளவேண்டும்
mīmisai lying atop; kārmugilpŏl like a dark cloud; kāy cruel (on enemies); sinam having anger; paṛavai periya thiruvadi (garudāzhvār); ūrndhu riding; kāy like the fire of death upon enemies; sinam having anger; āzhi sangu vāl̤ vil thaṇdu the five divine weapons; ĕndhi carrying; great; sinam having anger; māli māli; mān great; māli sumāli; enṛu well known as; avar those demons; angu in the battle field; pada to kill; kananṛu with great anger; mun in front of (the unfavourable ones); ninṛa standing (showing this beauty); kāy that which burns the enemies; sinam having anger; vĕndhĕ being the lord; kadhir shining due to the destruction of enemies; mudiyānĕ one who is having the divine crown; kali abundant; vayal having fields; thiruppul̤ingudiyāy one who is residing in thiruppul̤ingudi; em our; idar sorrow of being unable to enjoy; kadivānĕ oh one who is there to eliminate!; em our; idar all sorrows caused by avidhyā (ignorance) etc

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • kāy sina paṛavai ūṛṇḍhu - Even if you are lenient towards the enemies, Periya Tiruvadi is not; such is the majesty with which He rides Periya Tiruvadi.

  • pon malaiyin mīmisaiḥ kārmugil pōl - This is how He appears while riding Periya Tiruvadi, resembling a dark cloud

+ Read more