Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-3-6-
கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-
சர்வஞ்ஞனாய் -சர்வ சக்தியாய் இருந்த உன்னாலும் விஸ்லேஷிக்க ஒண்ணாத ஒரு படி என்னோடே ஸம்ஸ்லேஷித்து அருளினாய் என்கிறார் –ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவமான சங்க