Synonyms

Jump to facet filters

Showing 120 of 79 results

கெடுமாறு அருளாயே

தீரும்படி அருள் புரிவாயே!PT 4.7.6

கெடும் ஆகில்

ஓடிப் போகும்PAT 2.4.2

கெடுத்து ஆண்ட

கெடும் இடர் ஆய

நம் துயரங்கள்TVM 10.2.1

கெடும் ஆறும்

துன்பம் அடைவதும் காரணமாய்TVM 4.9.2

பிறவி கெடுத்து ஆளும்

நம் பிறவி கெடுத்து ஆளும்TVM 10.4.7

கெட்டான் இங்கு

முடிந்து போனான் இதில்PT 10.2.3

இடர் கெட

அதைத் துக்கமெல்லாம் தொலையTVM 8.6.7

இடர் கெட

துயரம் தீரும்படிTVM 9.2.5, TVM 10.1.4

இடர் கெட

துயரம் தீரTVM 9.2.10

இடர் கெட

துயரம் நீங்கTVM 10.1.4

இடர் கெடவே

மனத்துயரம் நீங்கTVM 10.1.3

இடர் கெடுமே

துன்பம் நீங்கும்TVM 10.1.11

இடர் கெடுந்தோறும்

ஆனந்திக்குமளவில்TVM 10.3.9

இடர் கெடுத்த

சாபம் தீர்த்தPT 6.9.1

பிறங்கு இருள் நிறம் கெட

அடர்ந்த இருள் நீங்கPT 5.7.3

இலங்கை கெட

இலங்கை அழியPT 2.4.5

கெடல் இல்

கெடுதல் இல்லாதTVM 2.9.11

கெடல் இல்

அழிதல் ஒன்றும் இல்லாதTVM 2.9.11

உரம் கெட

பலம் அழியும்படிTCV 58
Filters