O Rider of Garuḍa! Grant Us Your Vision.
கருடவாகனா! எங்களுக்கு காட்சி தா
3688 பவளம்போற்கனிவாய்சிவப்ப
நீகாணவந்துநின்பல்நிலாமுத்தம் *
தவழ்கதிர்முறுவல்செய்து
நின்திருக்கண்தாமரைதயங்கநின்றருளாய் *
பவளநன்படர்க்கீழ்ச்சங்குறைபொருநல்
தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்! *
கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக்
காய்சினப்பறவையூர்ந்தானே!