Sing These Verses: Liberation Can Be Attained.
இவற்றைப் பாடுக: மோட்சம் கிடைக்கும்
3001 விடலில் சக்கரத்தண்ணலை * மேவல்
விடலில் வண்குருகூர்ச்சடகோபன்சொல் *
கெடலிலாயிரத்துள் இவைபத்தும் *
கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. (2)
Your browser does not support the audio element.
audio