TVM 10.1.4

O Devotees! Let Us Praise the Holy Feet of the Lord of Mōkūr.

தொண்டர்காள்! மோகூரான் திருவடி துதிப்போம்

3786 இடர்கெடஎம்மைப்போந்தளியாய் என்றென்றேத்தி *

சுடர்கொள்சோதியைத் தேவரும்முனிவரும்தொடர *

படர்கொள்பாம்பணைப் பள்ளிகொள்வான்திருமோகூர் *

இடர்கெடஅடிபரவுதும் தொண்டீர்! வம்மினே.

Text size