Sing These Verses: Sorrow Will Vanish.
இவற்றைப் பாடுக: துன்பம் நீங்கும்
3793 ஏத்துமின் நமர்காள்! என்றுதான்குடமாடு
கூத்தனை * குருகூர்ச்சடகோபன் குற்றேவல் *
வாய்த்தவாயிரத்துள்ளிவை வண்திருமோகூர்க்கு *
ஈத்தபத்திவையேத்தவல்லார்க்கு இடர்கெடுமே. (2)
Your browser does not support the audio element.
audio