O Mind! Bow to the Lord of the Discus.
மனமே! ஆழியானைப் பணிந்திடு
3822 பணிநெஞ்சே! நாளும் பரமபரம்பரனை *
பிணியொன்றும்சாரா பிறவிகெடுத்தாளும் *
மணிநின்றசோதி மதுசூதன்என்னம்மான் *
அணிநின்றசெம்பொன் அடலாழியானே.
Your browser does not support the audio element.
audio