O Lord! Grace Me by Swiftly Calling Me to You.
அம்மானே! என்னை அழைத்துக்கொள்ள விரைந்தருள்
3212 சாமாறும்கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து *
ஏமாறிக்கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை? *
ஆமாறொன்றறியேன்நான் அரவணையாய்! அம்மானே! *
கூமாறேவிரைகண்டாய் அடியேனைக்குறிக்கொண்டே.