Synonyms

Jump to facet filters

Showing 117 of 17 results

அங்கு ஏதும்

அந்த சமயம் உன்னை நான்PAT 4.10.1

ஏதும் ஓர் அச்சம் இல்லை

உனக்கு ஒரு பயமும் இல்லையேPAT 3.3.6

ஏதும் அறிகிலம்

ஒன்றும் அறிய முடியவில்லைPT 2.8.6

ஏதும் அல்லல்

சிறிதும் துக்கமுடையவன்TVM 3.10.7

ஏதும் இடர் இல்லையே!

துன்பமேதும் இல்லைPT 10.7.14

ஏதும் இடை இல்லை

ஏதும் குறைவில்லை நீங்கள் உங்கள்TVM 9.5.5

இனம் ஏதும்

அவ்வழக்கு ஒரு விதத்திலும்TVM 9.3.5

புண் ஏதும் இல்லை

உன் காதில் புண் ஒன்றும் இல்லைPAT 2.3.6

ஏதும் உலோபாய்!

எவ்வித பற்றும் இலாதவனாகPAT 2.7.6

எனக்கு ஏதும்

அடியேனுக்குRNA 4

ஏதும் செய்யேன்

நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்PAT 2.2.2

முலை ஏதும் வேண்டேன்

நீ தரும் பால் ஏதும் வேண்டாம்PAT 2.3.7

ஏதும் ஒன்று

எதையும்PAT 4.10.8

ஏதும் நினையாள்

ஒன்றும் யோசிக்கவில்லைPT 2.7.6

ஏதும் ஒன்றும்

எந்த ஒன்றையும்NAT 14.5

நீர் ஏதும்

நீங்கள் சிறிதும்STM 12
Filters