O Myna Birds! Do Not Babble.
நாகணவாய்ப் பறவைகளே! குழறாதீர்கள்
3721 அந்தரம்நின்றுழல்கின்ற யானுடைப்பூவைகாள்! *
நுந்திறத்தேதுமிடையில்லை குழறேன்மினோ *
இந்திரஞாலங்கள்காட்டி இவ்வேழுலகும்கொண்ட *
நந்திருமார்பன் நம்மாவியுண்ணநன்கெண்ணினான்.
Your browser does not support the audio element.
audio